வீதியில் சென்ற நபரை இரண்டு போக்குவரத்து பொலிசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பெண் ஒருவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபுதுகல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரை கைது செய்யும் போது அதீத பலத்தை பிரயோகித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..
வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1