நான் அவனில்லை பாணியில் வாழ்ந்தவர் கைது!

Date:

போலி தேசிய அடையாள அட்டை தயாரித்து வேறொருவரின் பெயரில் வாழ்ந்து வந்த ஒருவரை அஹங்கம பொலிசார் கைது செய்துள்ளனர்.

அஹங்கம பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2010ஆம் ஆண்டு கடற்படையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவர் அவரது பிறப்புச் சான்றிதழைத் திருடி 2012ஆம் ஆண்டு போலியான தேசிய அடையாள அட்டையை சந்தேக நபருக்காக தயார் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேற்படி அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டை தயாரித்து 5 வருடங்களாக மலேசியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் பணிபுரிந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பொலன்னறுவையில் வசிக்கும் 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்