2022 வரவு செலவு திட்டம்: குழு நிலை விவாதத்தின் 13வது நாள்!

Date:

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 13வது நாள் இன்றாகும்.

சுற்றுச்சூழல் அமைச்சு, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு, வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, மின் வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்தல் மற்றும் காடு வளர்ப்பு மற்றும் வன வள மேம்பாட்டு அமைச்சு, மீன்வபிடி அமைச்சு மற்றும்  அலங்கார மீன்கள், உள்நாட்டு மீன் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, பலநாள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு ஆகியவை மீதான செலவு தலைப்புக்கள் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...

பேருந்து விபத்தில் இருவர் பலி

கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்