பச்சிலைப்பள்ளியின் வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Date:

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் அமர்வு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று 10 மணியளவில் இன்று ஆரம்பமானது. சபை ஆரம்பித்ததும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தவிசாளர் சமர்ப்பித்திருந்தார்.

விவாதங்களின் பின்னர் வாக்களிப்புக்கு விடப்பட்டது. 13 உறுப்பினர்கள் உள்ள சபையில் 13 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர் ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன . ஒருவர் நடுநிலை வகித்திருந்தார் 4 மேலதிக வாக்குகளால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்