பிரித்தானியாவிற்குள் உள்வரும் பயணிகளிற்கு அங்கீகரிக்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில் மேலும் சில இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சினோவாக், சினோபார்ம் மற்றும் கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படவுள்ளன.
நவம்பர் 22 முதல் இந்த நடைமுறை அமுலாகும்.
அதன்படி, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் தடுப்பூசிகளை பிரிட்டன் அங்கீகரிக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1