முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கொரோனா!

Date:

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையை பெற்று வருகின்றார்.

spot_imgspot_img

More like this
Related

மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான...

தமிழகத்தில் காதலனை திருமணம் முடித்த யாழ் யுவதி எதிர்கொண்ட சிக்கல்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

எட்டு வார கர்ப்பிணியாக இருக்கும் இலங்கைப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு...

‘ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரி’ – ஈரானிய பாடகிக்கு 74 கசையடி

ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்