24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

80,000ஐ கடந்தது தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கைதானவர்கள் எண்ணிக்கை!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 80,000 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 80,055 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,718 வாகனங்களில் பயணம் செய்த 2,596 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தேவையான அனுமதியின்றி 52 வாகனங்களில் பயணம் செய்த 99 பேர், சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

Leave a Comment