73,000 ஃபைசர் தடுப்பூசிகள் வந்தன!

Date:

இன்று அதிகாலை 73,000 ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை ஏற்றிய கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானம் இன்று அதிகாலை 2.10 மணிக்கு  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

445 கிலோ எடையுள்ள தடுப்பூசி தொகுதி ஏற்றப்பட்ட விமானம், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்டு, கத்தாரின் தோஹா ஊடாக இலங்கையை அடைந்தது.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்