நெஞ்சில் ஈட்டியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன்!

Date:

தென்மராட்சி பகுதியில் இளைஞன் ஒருவர் நெஞ்சில் ஈட்டியால் குத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுளார்.

கெற்பெலி, மிருசுவில் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.

29 வயதான இளைஞன் ஒருவரை தாக்கிய கும்பல், அவரது நெஞ்சில் ஈட்டியால் குத்தி படுகாயப்படுத்தியது.

அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேவேளை, தாக்குதல் நடத்திய குழுவின் 30 வயதான ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கை: தடுப்பூசிகளுக்கான சலுகைகள் இழப்பு!

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர...

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்