லொஹானின் நடத்தை பற்றி பெரமுன மத்திய செயற்குழு ஆராயும்!

Date:

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்த அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, பொதுஜன பெரமுனவின் மத்திய செயற்குழுவில் ஆராயப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இத்தாலிக்கு பயணித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்றும், அவர் நாடு திரும்பியதும் மத்திய செயற்குழு கூடுமென்றும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்