சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தேசிய பட்டியல் எம்.பி.யாக பாராளுமன்றத்திற்கு திரும்ப உள்ளார்.
நிதியமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாக உள்ள இடத்திற்கு கெட்டகொட பெயரிடப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு வழிவகை செய்வதற்காக கெட்டகொட தனது எம்.பி பதவியை ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.
அவரது இராஜினாமாவுக்குப் பிறகு, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படும் வாய்ப்பை நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1