சர்வதேச படலில் சிக்கிய படகில் 301KG போதைப்பொருள்!

Date:

இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட மீனவரின் படகில் 301 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீன்பிடி  படகில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பாகிஸ்தான் பிரஜைகளும் அடங்குகின்றனர்.

போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்