தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 577 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, ஒக்டோபர் 30, 2020 முதல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 60,908 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று மேல் மாகாணத்திற்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய 994 வாகனங்களையும் பொலிஸார் ஆய்வு செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1