யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பயஸ்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசதுரை றோஸ் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற J.R.R.செல்வறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனிற்ரா றெனோக்கா சுவேந்தினி, மேரியஸ் டேமியன் றஞ்சிற்(HNBகொழும்பு), அருட்பணி ஜேம்ஸ் டண்ஸ்ரன்(Director General IVD Quebec- Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வநாயகம், ஆன் மேளின் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற மேரிதிரேசா, ஞானப்பிரகாசியம்மா(இராசாத்தி), ஆன்மேரி ஜெசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான P ஜேம்ஸ், பிரான்சிஸ் சேவியர் ஆகியோரின் மைத்துனியும்,
அன்ரன் ஜஸ்ரின், பிறிசில்லா எட்வின்றாணி, அருட்சகோதரி மேரி கீதாஞ்சலி(நிர்மலாலிட்வின்றாணி), பெற்றோணிலா கோட்வின்றாணி, காலஞ்சென்ற ஜொனிஸ் பசிலியூஸ், கிறிஸ்ரில்டா டவ்னி, கசில்டா ஷாமினி, காலஞ்சென்ற அன்ரன் ஜெஸ்லியூஸ் ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,
பிளெஸ்ஸி, ஜொய்சி, கிறிஸ்ரி, ஏற்றியன் ஜேக்கப், மேறியன் லெஸ்ரர், மியூறின் கிளேயா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை A.F. Raymond’s Parlour Borella எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-08-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கனத்தை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.