யுவதியின் படத்தை நிர்வாணமாக்கி பணம் பறித்த இருவர் கைது!

Date:

யுவதியொருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக மாற்றி, அவரிடம் பணம் பறித்த இருவரை எம்பிலிப்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

அந்த யுவதியின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்ட புகைப்படமொன்றை, நிர்வாண உடலொன்றுடன் பொருத்தி, அவரிடம் மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.

சந்தேக நபர்கள் வைத்திருந்த இரண்டு கணினிகள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

20 மற்றும் 23 வயதுடைய நபர்கள் பொலன்னறுவை மற்றும் அங்கொடவில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்