Pagetamil
இலங்கை

கொரோனா தொற்றினால் 12 வயது சிறுமி பலி!

நாவல, ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும் 12 வயது சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.

அபிமணி நவோதயா சேரசுந்தர என்ற தரம் 7ஐ சேர்ந்த மாணவியே உயிரிழந்தார்.

ராஜகிரிய கல்போட்ட வீதியில் வசிக்கும் அந்த சிறுமி, கடந்த வாரம் சிறு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் சுவாசக் கோளாறாக வளர்ந்தது.

கடந்த சனிக்கிழமையன்று அவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிசிஆர் பரிசோதனையில் சிறுமிக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று சிறுமி உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment