முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று (24) காலமாகினார்.
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
அவர் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமாகினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1