COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத்தின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளார்.
நாரஹன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இராணுவத் தளபதி தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1