27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

வவுனியாவில் இருவர் கொரோனாவினால் உயிரிழப்பு!

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி நேற்று (15) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு… அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி!

Pagetamil

2028இற்குள் அரசின் நோக்கம்

east tamil

அவதூறு அர்ச்சுனா மீது பாய்ந்தது மானநஸ்ட வழக்கு: 100 மில்லியன் இழப்பீடு கோரும் வைத்தியர் சத்தியமூர்த்தி!

Pagetamil

எம்.பி. டி.வி.சானக சபையில் சர்ச்சை

east tamil

ரூ.150,000 ஆக உயர்ந்த வரிவிலக்கு… குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரிவிலக்கு!

Pagetamil

Leave a Comment