கைக்குண்டுடன் இளைஞன் கைது!

Date:

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

அம்பாறை, விநாயகபுரத்தை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார் .

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போதே இன்று காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ய பட்வாரிடம் இருந்து 1 கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி குடி பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...

UPDATE: முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கியது இப்படித்தான்!

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாக கொழும்புப்பிட்டிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்