இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் நோயெதிர்ப்பு கூறுகள் ஆராய்வு!

Date:

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கொரோனா தொற்றாளரான ஜெயந்த ரணசிங்க, தனது இரத்த மாதிரிகளை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் உயிரியல் நிறுவனத்திற்கு நேற்று (4) நன்கொடையாக வழங்கினார்.

இரத்த மாதிரிகளின் மூலம், அவரது உடலில் உள்ள நோயெதிர்ப்பு கூறுகளை சோதிக்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொரேனாவினால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை அவர் எந்தவிதமான உடல்ரீதியான பிரச்சினைகளையும் சந்திக்கவில்லையென கூறினார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் ஒரு வருடம் கழித்து ஆன்டிபொடிகள் இயற்கையாகவே எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்