விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய நடிகர்!

Date:

வெளிவந்த தகவல்! விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் கூறினார்.

தற்போது விறுவிறுப்பாக சென்று தனது திருமண நிகழ்வில் கண்ணன் வாகனம் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு காயம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அதில் அவர் கூறுவதாவது, திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது விபத்து ஏற்படுகிறது. படக்குழுவினரிடம் தனக்கு காயம் ஏற்பட்டதை அவர் சொல்லாமல், வலி ​​இருந்தும் அந்த காட்சியில் கண்ணன் சிறப்பாக நடித்து கொடுத்தார். ஒரு தங்கையாக உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அண்ணா. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளியுங்கள் ”என்று கூறப்பட்டுள்ளது

இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்