யாழ்ப்பாணம் கார்கில்ஸ் தியேட்டரில் பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று cஉறுதியாகியுளளது.
இன்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர்களிற்கு தொற்று உறுதியானது. எழுமாற்றான பரிசோதனையில் அவர்கள் தொற்றிற்குள்ளானது கண்டறியப்பட்டது.
அது தவிர, உடுவில் பகுதியில் ஒருவர், யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், யாழ் மாநகரசபை பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1