மீ்ண்டும் டப்பிங் பணிகளை தொடங்கிய அந்தகன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

Date:

புதிய உற்சாகத்துடன் அந்தகன் டப்பிங் பணிகள் தொடங்கின. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தில், நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் உடனடியாக தொடங்கி நடைபெறும்றுகின்றன.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் படத்தில் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டப்பிங் ஸ்டுடியோவில் கார்த்திக், தியாகராஜன் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது காட்சிகளை விரைவாக முடித்துக்கொடுத்தார். பொதுவாக, உற்சாகத்துடன் டப்பிங் பணியையும் தொடங்கினார். டப்பிங் ஸ்டுடியோவில் தியாகராஜன் மற்றும் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

 

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்