11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக வழக்கு தொடரப்படாது!

Date:

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி  வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடரப்போவதில்லை என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்தார்.

கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் 2008-2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக 2019 இல் குற்றப் புலனாய்வுத் துறையினால், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

11 பேர் கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சதி செய்த வழக்கில் கரன்னகொட மற்றும் 13 பேரை குற்றஞ்சாட்ட அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்