இலங்கை கடலில் ஏரிஎம் அட்டையை போட்டு பணமெடுக்க முடியாது; எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள்: அமைச்சர் டக்ளசிடம் மன்றாட்டமாக கேட்கும் மீனவர்கள்! (VIDEO) By: Pagetamil Date: July 24, 2021 எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர். சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article1983 திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதல்: உயிர் தப்பிய இராணுவச்சிப்பாயின் அனுபவங்கள்!Next articleஎல்லை நிர்ணயம் 2021: விசேட கலந்துரையாடல்! More like thisRelated வரவு செலவு திட்டத்தில் கிழக்கிற்கு 2 பில்லியன் ஒதுக்கீடு ஒரு மோசமானது கிழக்கு நா.உ. இது தொடர்பாக கதைபதில்லை—நா.உ இரா.அருச்சுனா குற்றச்சாட்டு divya divya - November 17, 2026 இந்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு மட்டும் 30 பில்லின்... இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்! divya divya - November 17, 2026 இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாக... ‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்! divya divya - November 17, 2026 சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிடிஐ (PTI) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான... பரபரப்பான செய்திகள் வரவு செலவு திட்டத்தில் கிழக்கிற்கு 2 பில்லியன் ஒதுக்கீடு ஒரு மோசமானது கிழக்கு நா.உ. இது தொடர்பாக கதைபதில்லை—நா.உ இரா.அருச்சுனா குற்றச்சாட்டு இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்! ‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்! திருமலை நீதிமன்றத்தில் கஸ்ஸப தேரர் தெரிவித்தவை! நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது!