உலகின் மிகப்பெரிய லாலி பாப்… வைரலாகும் வீடியோ!

Date:

உலகின் மிகபெரிய லாலிப்பை செய்து சாப்பிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர். 25 கிலோ லாலிபாப்பை தயாரிக்கும் வீடியோ செம வைரலாக பரவி வருகிறது

இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு எல்லாம் பொதுவான ஒன்று உணவு, உலகில் உள்ள எல்லா மனிதனும் உணவு சாப்பிட்டால் தான் உயிர் வாழ முடியும். அந்த உணவு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இதனால் உணவு குறித்த வீடியோக்கள் யூடியூபில் பெரிய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. பலர் யூடியூப்களில் உணவுகளை விற்பனை செய்யும் சேனல்களை திறந்து உணவு குறித்த வீடியோவை போட்டு வருிகன்றனர்.

இப்படி பிரபலமான வில்லேஜ் புட் சேனலில் சமீபத்தில் நாம் சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட லாலிப்பை தயாரித்தது சாப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இது என்ன வித்தியாசம் என கேட்கிறீர்களா? இவர்கள் தயாரித்தது. உலகின் மிகப்பெரிய லாலிபாப் ஆகும். இது சுமார் 25 கிலோ எடை கொண்ட லாலிபாப்.

கேரளாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த சேனலை நடத்தும் ஃபிரோஸ் சுட்டிப்பாரா என்பவர் தன் நண்பருடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சுமார் 9:48 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் அவர்கள் அந்த லாலி பாப்பை எப்படி செய்தார்கள் என விளக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்