பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.க தலைவர் ரனில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று இரவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களில், பிரதமரின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோரைக் காணலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1