இலங்கை- இந்திய தொடர் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியில் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்திய- இலங்கை அணிகளிற்கிடையிலான தொடர் சில நாட்களிற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு பயிற்சி உத்தியோகத்தர்கள் கோவிட் -19 தொற்றிற்குள்ளானதையடுத்து, இலங்கை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதையடுத்து, ஒருநாள் போட்டிகள் ஜூலை 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, 13ஆம் திகதி தொடர் ஆரம்பிக்கவிருந்தது.

ரி20 போட்டிகள் ஜூலை 24, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோ தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்