பசில் ராஜபக்ச அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் சிலர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என சிலர் கூடி, கேக் வெட்டி மாறி மாறி ஊட்டியதுடன், சிலருக்கு இனிப்பு பண்டங்களையும் பரிமாறினர்.
பசில் பதவியேற்பதற்கு முன்னரே, அவரது தரப்பினர் மூலம் வரவேற்பு அறிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1