மன்னாரிலும் பசில் தரப்பு கொண்டாட்டம்!

Date:

பொது ஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவி யேற்றதையடுத்து மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை (8) காலை சிலர் வெடி கொளுத்தினர்.

பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை காட்சிபடுத்தியதுடன் வெடி கொளுத்தியும் இனிப்புக்கள் பரிமாறியும் கொண்டாடியுள்ளனர்.

இதே வேளை நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பொது ஜன பெரமுன கட்சியினர் வெடி கொளுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...

கோட்டாவின் மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4-ல் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத்...

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்