சஹ்ரான் ஹாஷிமின் போதனையில் கலந்து கொண்ட ஒருவர் கைது!

Date:

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் போதனைகளில் கலந்து கொண்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லவை சேர்ந்த 32 வயதான சந்தேக நபரே கைதானார்.தற்போது அவர் ஒன்லைனில் ஆடை பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைத் துறையால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்.

இத்தகைய தீவிரவாத வகுப்புகளில் கலந்து கொண்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்