பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்!

Date:

திரைப்பட நடிகர் பொன்வண்ணன் – நடிகை சரண்யா ஆகியோரது மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா. இவர்களின் மகளான பிரியதர்ஷினிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர், எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்