நேற்று 47 மரணங்கள்!

Date:

நேற்று (29) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.

31 பெண்கள் மற்றும் 16 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

பெண்களில், 21 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஆண்களில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள், ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்