காளியாக மாறிய வனிதா விஜயகுமார்!

Date:

விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் கொல்கத்தா காளி போல மேக்கப் போட்டு வனிதா பங்கேற்று இருக்கிறார்,

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி இருக்கிறார். யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அவர் தற்போது மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

தற்போது விஜய் டிவியில் வனிதா பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் தான் பங்கேற்று வருகிறார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக இருந்துவரும் இந்த ஷோவில் வனிதா முதலில் தனியாக தான் பங்கேற்று வந்தார். ஆனால் கடந்த வாரம் முதல் அவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தி வந்திருக்கிறார்.

கடந்த வாரம் வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடிய நடனத்தை பார்த்துவிட்டு நடுவர்கள் கொஞ்சம் அப்செட்டாக தான் பேசினார்கள். இன்னும் அதிகம் எதிரோபார்க்கிறோம், perform செய்ய வேண்டும் என ரம்யா கிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

Vanitha Vijayakumar: காளியாக மாறிய வனிதா விஜயகுமார்! போட்டோ பார்த்து மிரண்ட  ரசிகர்கள் - vanitha vijayakumar becomes kolkata kaali in bb jodigal show |  Samayam Tamil

இந்நிலையில் அடுத்த எபிசோடுக்காக கொல்கத்தா காளியாக மாறி இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு இருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்