அமலாபாலின் புதிய வெப்சீரிஸ் ‘குடி யடமைத்தே’ ப்ரோமோ டீசர்!

Date:

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவரோடும் கதாநாயகியாக நடித்து நட்சத்திர நடிகையாக திகழ்கிறார் அமலா பால் .

தற்போது லூசியா, யுடர்ன் என சுவாரஸ்யமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பவன் குமார் இயக்கும் குடி யடமைத்தே என்னும் புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

aha Originals எனும் OTT தளத்தில் வெளியாகும் குடி யடமைத்தே வெப்சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அமலாபால் .

இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோ டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்