உயிர்குமிழியை மீறி இங்கிலாந்து வீதியில் சுற்றிய இலங்கை வீரர்களால் புதிய சிக்கல் (VIDEO)

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குஷல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின், டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரியும் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து அணி மேலாளரிடமிருந்து இலங்கை கிரிக்கெட் அறிக்கை கோரியுள்ளது.

தற்போது இ்ங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உயிர்க்குமிழி நடைமுறைக்குட்பட்டுள்ளது.

நாளை (29) டர்ஹாமில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ரி 20 தொடரில் படு மோசமாக தோல்வியடைந்துள்ள இலங்கை அணிக்கு மேலுமொரு சிக்கலாக, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குஷல் மெண்டிஸ் ஆகியோர் உயிர்க்குமிழி பாதுகாப்பு முறையை மீறிய வீடியோ வெளியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்