பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக ரங்கன ஹேரத்

Date:

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் ரங்கன ஹேரத்  நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக அஸ்வெல் பிரின்ஸை நியமித்துள்ளனர்.

சிம்பாப்வேயில் உள்ள பங்களாதேஷ் அணியுடன் ஹேரத் இணைந்து கொள்ளவுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி ரி 20 உலகக் கோப்பை போட்டிகள் வரை ஆலோசகராக செயற்படுவார்.்கன

spot_imgspot_img

More like this
Related

ஹுதிகள் மீது தாக்குதலா?: விரைவில் முடிவு என்கிறார் ட்ரம்ப்!

ரியாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, ஹூதிகளுக்கு எதிரான...

களுத்துறை துப்பாக்கிச்சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் பலி

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்