கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்த 605 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மட்டக்களப்பு, ஒட்டமாவடியில் உள்ள சூடுபத்தினசேனை பகுதியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை, 572 முஸ்லிம் மதத்தினர், 14 இந்து மதத்தினர், 12 கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் 07 பௌத்த மதத்தினர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1