6 ப்ரோமேக்ஸ் விருதுகளை வென்ற கலர்ஸ் தமிழ் டிவி!

Date:

புரோமேக்ஸ் இந்தியா பிராந்திய 2021 (Promx India Regional 2021) மாநாட்டின் முதல் பதிப்பில் 6 விருதுகள் வென்றுள்ளது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

25 பிரிவுகளில் போட்டியிட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு, சிறந்த நிகழ்ச்சிக்கான பிரச்சாரம், சம்திங் ஃபார் நத்திங், சிறந்த பொழுதுபோக்கு விளம்பரம் மற்றும் சிறந்த வெளியீட்டு பிரச்சாரம் ஆகிய 4 பிரிவுகளில் தங்கப் பதக்கமும், திரைப்படத்திற்கான சிறந்த விளம்பரம் மற்றும் அதன் புதுமையான படைப்புகள் மற்றும் விளம்பரங்களுக்கான சிறந்த இயக்க பிரிவில் 2 வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது.

நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய ’கோடீஸ்வரி – ஹு வான்ட்ஸ் டூ பி ஏ மில்லியனர்’ என்னும் நிகழ்ச்சிக்கு இயக்கம் மற்றும் புதுமையான பிரச்சாரத்திற்காக 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றது.

சுதந்திர தின நிகழ்ச்சிக்காக ஒளிபரப்பிய விளம்பரத்திற்கு தங்கமும், வாட்ச்மேன் படத்திற்கான சிறந்த திரைப்பட விளம்பரத்திற்காக வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்