ரூ. 20 ஆயிரத்துக்கு மட் பாத் எடுத்த பிரபல நடிகை!

Date:

அண்ணாச்சி பட ஹீரோயின் ஊர்வசி ரவ்தெலா ரூ. 20 ஆயிரத்திற்கு மட் பாத் எடுத்தது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடித்து வருகிறார். அவரும், லெஜண்டும் டூயட் பாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ஊர்வசி பெயரை சொன்னால் கவர்ச்சி மட்டும் அல்ல அவரின் பளபளப்பான தோலும் தான் பலரின் நினைவுக்கு வரும். உங்கள் அழகின் ரகசியம் சொல்லுங்க ஊர்வசி என்று ரசிகர்கள் அவரை அவ்வப்போது கேட்பது உண்டு. இந்நிலையில் அவர் மட் பாத் எடுத்திருக்கிறார்.

தான் மட் பாத் எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. தலை முதல் கால் வரை மண்ணை பூசிக் கொண்டு வெயிலில் உட்கார்வதற்கு பெயர் தான் மட் பாத்.

அய்யய்யே, மண்ணை பூசிக் கொண்டிருக்கிறாரா என்று நினைக்கிறீர்களா?. அந்த மட் பாத்திற்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்திருக்கிறார் ஊர்வசி ரவ்தெலா. அழகு என்று வந்துவிட்டால் காசு, பணம் எல்லாம் பார்க்க மாட்டார் ஊர்வசி.

தோலில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி அழகாக்கும் இந்த மட் பாத் என்று தெரிவித்துள்ளார் ஊர்வசி. அந்த மட் பாத் புகைப்படத்தை பார்த்தவர்களோ, என்னம்மா, மண்ணை பூசுவதற்கு போய் ரூ. 20 ஆயிரமா?. உங்களுக்கே இதெல்லாம் டூ மச்சாக தெரியவில்லயா?. உங்கள் பணம், உங்கள் அழகு, எதையோ பண்ணுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மட் பாத் பாலிவுட்டில் மட்டும் அல்ல ஹாலிவுட்டிலும் பிரபலம். நடிகைகள் கியாரா நைட்லி, க்வெய்னத் பால்ட்ரோ உள்ளிட்டோரும் மட் பாத் எடுத்து வருகிறார்கள். கெரியரை பொறுத்த வரை அண்ணாச்சி படம் தவிர்த்து திருட்டுப்பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஊர்வசி. மேலும் இன்ஸ்பெக்டர் அவினாஷ் வெப்தொடரில் ரந்தீப் ஹூடாவுடன் சேர்ந்து நடிக்கிறார்

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்