25.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

1,027 பேர் நேற்று கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் நேற்று பொலிசாரால்ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியகுற்றச்சாட்டில், 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 30,042 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கமவில் நேற்று சிறப்பு ட்ரோன் நடவடிக்கையில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,024 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்: இந்திய துணைத்தூதருக்கு சீ.வீ.கே கடிதம்!

Pagetamil

‘அரிசி ஆலைகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்’: ஜனாதிபதி எச்சரிக்கை!

Pagetamil

பாராளுமன்றத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கும்!

Pagetamil

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரை மாய்த்த வவுனியா இளம்பெண்!

Pagetamil

Leave a Comment