கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை பிந்து மாதவி!

Date:

நடிகர் பிந்து மாதவி தனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

ஹோம்லியான தோற்றத்தில் திரைப்படங்களில் தோன்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர் கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘கழுகு 2’ படத்தில் நடித்தார். தற்போது சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையே கொரானா தொற்று காரணமாக திரைப்பிரபலங்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை பிந்து மாதவி தனது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று போட்டுக்கொண்டார். தான் தடுப்பூசியை போட்டுக்கொண்டதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்