என்னைப்பற்றி தேவையில்லாமல் கதைத்தால் சட்ட நடவடிக்கை!

Date:

தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்கப்படும் என்று  பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவரைப் பற்றி அவமதிக்கும் கருத்துக்கள் சில சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தலுக்காக பசறைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு குழுவினரை திரும்பி வருமாறு அழைக்கவில்லையென கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்