மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்றிற்குள்ளானவர்கள் விபரம்-
மட்டக்களப்பு நகர் 14
களுவாஞ்சிக்குடி 08
காத்தான்குடி 18
ஓட்டமாவடி 16
கோரளைப்பற்று மத்தி 10
செங்கலடி 03
ஏறாவூர் 01
பட்டிப்பளை 07
வவுணதீவு 10
வெல்லாவெளி 02
கிரான் 06