திருமணம்,காதல் தோல்வி பற்றி வெளிப்படையாக பேசிய ரைசா வில்சன்!

Date:

நடிகை ரைசா வில்சன் தனது வீட்டில் தான் இந்த லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் லைவ் வீடியோவில் பேசும்போது ரசிகர்களது கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லி இருக்கிறார்.

நடிகை ரைசா வில்சன் தனது வீட்டில் தான் இந்த லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் லைவ் வீடியோவில் பேசும்போது ரசிகர்களது கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லி இருக்கிறார்.

லைவ் வீடியோவில் அதிகம் பேர் ‘எப்போது திருமணம் செய்வீர்கள்?’ என்று தான் கேள்வி கேட்டிருந்தனர், அதனால் கடுப்பான ரைசா “What is this. எல்லோரும் இதே கேள்வியை கேட்கிறீர்கள். இந்த லாக் டவுனில் நான் எங்கே சென்று திருமணம் செய்ய ஒருவரை தேடுவேன். இந்த நேரத்தில் திருமணம் செய்ய அனுமதி இல்லை’ என கூறி உள்ளார். இதனால் அவர் தற்போது சிங்கில் தான் என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் இதற்கு முன் காதலித்து உள்ளீர்களா என மற்றொரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, தான் இதற்கு முன் பலவருடங்களாக காதலில் இருந்ததாகவும், ஆனால் 2016 ல் பிரிந்துவிட்டேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

ரைசா தற்போது எப்ஐஆர், சேஸ் உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத.தக்கது. தற்போது லாக்டவுனில் ரைசா வீட்டில் தனிமையில் தான் இருந்து வருகிறாராம். அவரே சமைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வருகிறாராம். மேலும் கிடைக்கும் ஃபிரீ டைமில் அவர் ஓடிடியில் படங்கள் பார்த்து வருகிறாராம்.

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்