மட்டக்களப்பில் பொலிசாரின் தடுப்பிலிருந்த இளைஞன் உயிரிழப்பு!

Date:

மட்டக்களப்பில் பொலிசாரின் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிசாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட 22 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்., மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இருதயபுரத்தை சேர்ந்த 22 வயது சந்திரன் விதுஷன் என்பவரை நேற்றிரவு போதைப்பொருளுடன் கைது செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பொலிசாரின் தாக்குதலிலேயே இளைஞன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா...

ஈரான் உச்சதலைவரை சந்தித்தார் சபாநாயகர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் குறித்து விவாதிப்பதற்காக, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்...

உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற மரபுகளுக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் (Standing Orders) அமையச் செயற்படுமாறு நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்