ராஷ்மிகா மந்தனாவின் ‘சமக்’ பட டீஸர் வெளியீடு!

Date:

கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் அனைவரையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது இவர் கன்னடத்தில் நடித்து சூப்பர்ஹிட்டான சமக் படத்தினை தமிழில் டப் செய்து விரைவில் வெளியிடவுள்ளனர்,இதற்கான டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்