மொரட்டுவ மேயரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

Date:

மொரட்டுவவில் தடுப்பூசி போடும் போது மருத்துவ அதிகாரிகளை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கையை மொரட்டுவ மேலதிக நீதிவான் உதல சுவண்டுருகொட இன்று நிராகரித்தார்.

பிணை வழங்குவதற்கு போதுமான உண்மைகளை அவர் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி சந்தேக நபரை இந்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்