அதிக நேரம் தணலில் விடுங்கள்
இறைச்சியை போட முன்னர் தாளிக்கும் பொருட்களுடன் உள்ளியை கையுரலில் குற்றி போட்டால் வாசமும் சுவையும் அதிகமாகும்.
இறைச்சி கூட்டு பைக்கற் அரைத்து போடும் பொழுது சிறிதளவு தக்காளிசோஸ் சேருங்கள்.
இறைச்சியை வெட்டும் பொழுதே நடுத்தரமான துண்டுகளாக வெட்டுங்கள்
கறி குழம்பாக இன்றி நன்றாக எண்ணெய் திரண்டு இறுகும் வரை தனலில் விடும் பொழுது.
சுவையோ சுவை தான்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1